Wednesday, November 24, 2010

வானிலிருந்து மீன் மழை


Indonesian Baby smoking 40 cigrates a day...

சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு

Kindle Wireless Reading Device, Wi-Fi, 6" Display - with New E Ink (Pearl) Technologyபெய்ஜிங்: சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் இவ்வளவு சிறிய வயதில் குழந்தை பெற்ற சிறுமி இவர்தான் என்று கூறப்படுகிறது.

பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் நடந்துள்ளதாம். குழந்தையின் எடை 2.75 கிலோவாக உள்ளதாம். தாயும், சேயும் நலம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

சீனாவின் சங்சுன் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த பிரசவம் நடந்துள்ளது. சீனச் சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் அது கற்பழிப்புக் குற்றமாகும். எனவே இந்த சிறுமியின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து சட்ட உதவியை நாடியுள்ளனராம்.

உலகில் 9 வயது சிறுமி குழந்தையைப் பிரசவித்த சம்பவங்கள் இதற்கு முன்பு ஐந்து முறை மட்டுமே நடந்துள்ளது. 9 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகள் பிரசவித்த சம்பவங்கள் இரண்டு முறை நடந்துள்ளன.

கடந்த 1939ம் ஆண்டு ஐந்து வயது பெரு நாட்டு சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் நடந்தது. அடுத்து 2006ம் ஆண்டு பெரு நாட்டில் 8 வயது சிறுமி குழந்தை பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.